Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ரயில் இஞ்ஜினில் தீ

ரயில் இஞ்ஜினில் தீ

ரயில் இஞ்ஜினில் தீ

ரயில் இஞ்ஜினில் தீ

ADDED : செப் 23, 2011 11:33 PM


Google News
பனாஸ்கந்தா : ஹரித்துவாரிலிருந்து பலான்பூர் ஜங்சன் வந்த ஆமதாபாத்- டில்லி மெயில் ரயில் இஞ்ஜினில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீவிபத்திற்காரன காரணம் குறித்த விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us