/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கீழ ஆம்பூரில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 1.80 லட்சம் சுழல்நிதி வழங்கல்கீழ ஆம்பூரில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 1.80 லட்சம் சுழல்நிதி வழங்கல்
கீழ ஆம்பூரில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 1.80 லட்சம் சுழல்நிதி வழங்கல்
கீழ ஆம்பூரில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 1.80 லட்சம் சுழல்நிதி வழங்கல்
கீழ ஆம்பூரில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 1.80 லட்சம் சுழல்நிதி வழங்கல்
திருநெல்வேலி : கீழ ஆம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சுய உதவிக்குழுக்களுக்கு 1.80 லட்சம் ரூபாய் சுழல்நிதி வழங்கப்பட்டது.
நீரின் தன்மை, நிலத்திற்கு ஏற்ப விவசாயம் செய்வதை விவசாய மையம் பரிந்துரைக்கும். பொதுசேவை மையம் மூலம் பட்டா நகல் எடுத்தல், மாணவர்களின் மார்க் பட்டியல் பெறுதல், மின்கட்டணம் செலுத்துதல், ரயில் டிக்கட் எடுத்தல், செல்போன் ரீசார்ஜ் செய்தல், படம் எடுத்தல், கம்ப்யூட்டர் பயிற்சி உள்ளிட்ட பணிகளை வீட்டில் இருந்தபடி செய்யலாம்'' என்றார். சங்க செயலாளர் சித்திரை வரவேற்றார். மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தனிஅலுவலர் ஸ்டான்லி, உதவி வளர்ச்சி அலுவலர் பரமசிவன், மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் கசமுத்து, முன்னாள் தலைவர் முத்தையா பிள்ளை, ராமசுப்பிரமணிய அய்யர், லட்சுமணப்பெருமாள், பஞ்., உறுப்பினர் அரிகரன், உறுப்பினர் சிவராமலிங்கம், மனித உரிமைக்கழக அமைப்பாளர் கல்யாணசுந்தரம், விவசாயிகள் சங்கத்தலைவர் சட்டநாதன், முத்துலட்சுமி, மகளிர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். எழுத்தர் தேவசகாயம் நன்றி கூறினார்.


