ADDED : செப் 19, 2011 06:23 PM
ஆமதாபாத்: மோடியின் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை.
பா.ஜ.,வில் மோடியை எதிர்க்க காங்கிரசில் யாரேனும் உள்ளனரா என உள்ளானரா என கேள்வி எழுப்பினார்.