144 தடை உத்தரவு தொடர்ந்து அமல் : கலெக்டர் உத்தரவு
144 தடை உத்தரவு தொடர்ந்து அமல் : கலெக்டர் உத்தரவு
144 தடை உத்தரவு தொடர்ந்து அமல் : கலெக்டர் உத்தரவு
ADDED : செப் 13, 2011 07:33 PM
ராமநாதபுரம்: பரமக்குடி கலவரத்தை தொடர்ந்து 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளதாக, ராமநாதபுரம் கலெக்டர் அருண்ராய் தெரிவித்தார்.
இவர் மேலும் கூறியதாவது: பதட்டம் நிறைந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. இதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.