/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக நிறைவுசுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக நிறைவு
சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக நிறைவு
சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக நிறைவு
சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக நிறைவு
ADDED : ஆக 26, 2011 12:22 AM
புதுச்சேரி : பாரதி வீதி சுந்தர விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழா நடந்தது.
சுந்தர விநாயகர் கோவில் மகாகும்பாபிஷேக நிறைவு விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 9 மணி முதல் 12 மணி வரை 108 சங்காபிஷேகம் நடந்தது.
மாலை 6 மணிக்கு மகா தீபாராதனையுடன், சுந்தர விநாயகர் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை அர்ச்சகர் கோவிந்தசாமி, நிர்வாக பரிபாலகர் ஐயப்ப குருசாமி சுந்தர ரத்தின சபாபதி, சுசிலாபாய் ஆகியோர் செய்தனர்.