ADDED : ஆக 25, 2011 06:40 PM
புதுடில்லி : உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடர்ந்து 10வது நாளாக இருந்து வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, உண்ணாவிரதத்தை கைவிடுமாறு, டாக்டர்கள் அவருக்கு வலியுறுத்தியுள்ளனர். ஹசாரே, தான் கொண்ட கொள்கையில் உறுதியாக உள்ளது, இளைஞர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய மக்களையும் அவர்பால் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.