ADDED : ஆக 23, 2011 11:47 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ராமகிருஷ்ணா வித்யாலயா மழலையர் மற்றும்
துவக்கப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.விழாவை பள்ளி நிர்வாகி
ஹேமலதா வாசுதேவன் துவக்கி வைத்தார்.
தலைமை ஆசிரியர் ஜெகதீசன் தலைமை
தாங்கினார். நரசிம்மன் சிறப்புரை நிகழ்த் தினார். பள்ளி மாணவர்கள் கலை
நிகழ்ச்சிகள் நடத்தினர். புதையல் வேட்டை, உறி அடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்
சிகள் நடத்தி, பரிசுகள் வழங்கினர்.