ADDED : ஆக 11, 2011 11:08 PM
சங்கராபுரம் : ஏரிக்கரையில் அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தார்.
சங்கராபுரம் அடுத்த பூட்டை ஏரிக்கரை பகுதியில் கடந்த 9ம் தேதி அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் கிடந்தது. தகவலறிந்த சங்கராபுரம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டார்.