ADDED : ஆக 04, 2011 11:45 PM
திருப்புத்தூர்:ஏரியூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிக்குன்
குனியா,டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மருத்துவ அலுவலர்
நபிஷா பானு தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் முனியாண்டி முன்னிலை
வகித்தார். சுகாதார மேற்பார்வையாளர் தியாகராஜன், ஆய்வாளர் மோகன்,
செவிலியர்கள் விழிப்புணர்வு ஆலோசனை வழங்கினர்.