ராஜாவுக்கு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை: டாடா
ராஜாவுக்கு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை: டாடா
ராஜாவுக்கு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை: டாடா
ADDED : ஆக 03, 2011 05:37 PM
மும்பை: டாடா நிறுவனத்திலிருந்து முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராஜாவுக்கு ஒரு பைசா கூட லஞ்சமாக கொடுக்கவில்லை என ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு விதிமுறைகளை மீறி பணம் அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்து, டாடா நிறுவன ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.