நாட்டிங்காம் டெஸ்ட்: 56 ரன்களில் சச்சின் அவுட்
நாட்டிங்காம் டெஸ்ட்: 56 ரன்களில் சச்சின் அவுட்
நாட்டிங்காம் டெஸ்ட்: 56 ரன்களில் சச்சின் அவுட்
UPDATED : ஆக 01, 2011 09:00 PM
ADDED : ஆக 01, 2011 08:47 PM
நாட்டிங்காம்: நாட்டிங்காமில் நடக்கும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க பெரும் போராட்டம் நடத்தி வருகிறது.
ஒரு புறம் விக்கெட்கள் மள மளவென சரிந்து கொண்டிருந்த நிலையில், மறுபுறம் சச்சின் டெண்டுல்கர் சிறப்பாக விளையாடி அரைசதமடித்தார். 86 பந்துகளை சந்தித்த சச்சின் 56 ரன்கள் எடுத்து ஆண்டர்சன் பந்தில் எல் பி டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.