Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஏழை மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., நிதி உதவி

ஏழை மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., நிதி உதவி

ஏழை மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., நிதி உதவி

ஏழை மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., நிதி உதவி

ADDED : ஜூலை 28, 2011 07:56 AM


Google News
கரூர்: கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., எஸ்.காமராஜ் தமது 2வது மாத சம்பளத்தை, கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட ஏழை மாணவ, மாணவிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் கல்வித் தொகையாக வழங்கினார்.

இவர் தனது முதல் மாத சம்பளத்தை, கடவூர் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழஙகினார் என்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us