Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஆவண குழு உறுப்பினர் சேர்ப்பு

ஆவண குழு உறுப்பினர் சேர்ப்பு

ஆவண குழு உறுப்பினர் சேர்ப்பு

ஆவண குழு உறுப்பினர் சேர்ப்பு

ADDED : ஜூலை 28, 2011 03:39 AM


Google News
மதுரை : வட்டார வரலாற்று ஆவண ஆய்வுக்குழுவில், அலுவல் சாரா உறுப்பினர்கள் சேர்ப்பு நடக்கிறது.

வரலாற்று சங்கங்கள், மைய பராமரிப்பாளர்கள், தேசிய உணர்வு மற்றும் சுதந்திர போராட்ட தொடர்புடையவர்கள், ஓய்வு பெற்ற வரலாற்று பேராசிரியர்கள், வரலாற்று ஆர்வலர்கள் 'பயோ-டேட்டா'க்களை ஆராய்ச்சி அலுவலர், மாவட்ட ஆவணக் காப்பகம், மாநகராட்சி அலுவலகம், 3 வது தளம், தல்லாகுளம், மதுரை-625 002 க்கு நாளைக்குள்அனுப்பலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us