ADDED : ஜூலை 28, 2011 01:53 AM
திருநெல்வேலி : வள்ளியூர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.வள்ளியூர் அருகே சங்கனாபுரத்தை சேர்ந்த செல்லத்துரை மகன் ஜெயராஜ்(26).
கரிமூட்டம் போடும் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் பழவூர் குளக்கரை அருகே விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார்.இதுகுறித்து பழவூர் போலீசார் விசாரணை நடத்தினர். குடும்பப்பிரச்னையால் மனமுடைந்து ஜெயராஜ் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


