Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை மீனாட்சிபுரம் அரசு பள்ளியில் இலவச பல் பரிசோதனை முகாம்

நெல்லை மீனாட்சிபுரம் அரசு பள்ளியில் இலவச பல் பரிசோதனை முகாம்

நெல்லை மீனாட்சிபுரம் அரசு பள்ளியில் இலவச பல் பரிசோதனை முகாம்

நெல்லை மீனாட்சிபுரம் அரசு பள்ளியில் இலவச பல் பரிசோதனை முகாம்

ADDED : ஜூலை 28, 2011 01:48 AM


Google News

திருநெல்வேலி : நெல்லை மீனாட்சிபுரம் நகராட்சி மகளிர் பள்ளி என்.எஸ்.எஸ்.,சார்பில் இலவச பல் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடந்தது.முகாமை உதவி தலைமை ஆசிரியை திலகவதி துவக்கி வைத்தார்.

ட்ரூ தொண்டு நிறுவனம் சார்பில் டாக்டர்கள் சார்லஸ் பிரேம்குமார், அனிதா குழுவினர் மாணவகளுக்கு பல் பரிசோதனை செய்ததோடு, ஆலோசனைகளை வழங்கினர்.ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் நாராயண சுந்தரி, என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் லதா எட்வின், ஆசிரியை துளசி செய்திருந்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us