இன்னும் 2 ஆண்டுகளுக்கு நான் தான் 'சி.எம்.,": எடியூரப்பா
இன்னும் 2 ஆண்டுகளுக்கு நான் தான் 'சி.எம்.,": எடியூரப்பா
இன்னும் 2 ஆண்டுகளுக்கு நான் தான் 'சி.எம்.,": எடியூரப்பா
ADDED : ஜூலை 25, 2011 11:42 AM
பெங்களூரு: சுரங்க மோசடி தொடர்பாக லோக் ஆயுக்தாவினால் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக வந்த தகவல்களால் தான் ராஜினாமா செய்யப்போவதில்லை என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தான் முதல்வராக தொடரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.