ADDED : ஜூலை 24, 2011 07:58 PM
மாஸ்கோ:ரஷ்யாவில் மூன்று பயங்கரவாதிகள் கொலையானார்கள்.
ரஷ்ய பாதுகாப்பு படையினர், 3 பயங்கரவாதிகளை கொன்றனர். இதில் இரண்டுபேர் பெண் தற்கொலைப்படையினர் ஆவர். தற்கொலைப்படையை சேர்ந்த இரண்டு பெண்களும் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் ஆவர் என தேசிய பயங்கரவாத எதிர்ப்பு குழு தெரிவித்துள்ளது.