ADDED : ஜூலை 21, 2011 05:56 PM
புதுடில்லி : எம்.பி.க்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில், அமர்சிங்கிடம் நாளை டில்லி போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட இடைத்தரகர் சுகைல் இந்துஸ்தானி விசாரணைக்குப் பின் நேற்று கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.