ADDED : ஜூலை 11, 2011 10:47 PM
சிங்கம்புணரி : அ.காளாப்பூரைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் சசிக்குமார்.
விவசாயி ஒருவருக்கு பட்டா மாறுதல் செய்ய மனு செய்தார்.மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கு வி.ஏ.ஓ., சண்முகம் தான் காரணம் எனக் கூறி,சசிக்குமார் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார். எஸ்.வி.மங்கலம் போலீசில் சண்முகம் புகார் செய்தார். சசிக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.