/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/அதற்கு, ஆளும் கட்சியாக இல்லாததே காரணம் எனக்கூறப்படுகிறது. அதன் காரணமாக, போட்டியிட தயக்கம்அதற்கு, ஆளும் கட்சியாக இல்லாததே காரணம் எனக்கூறப்படுகிறது. அதன் காரணமாக, போட்டியிட தயக்கம்
அதற்கு, ஆளும் கட்சியாக இல்லாததே காரணம் எனக்கூறப்படுகிறது. அதன் காரணமாக, போட்டியிட தயக்கம்
அதற்கு, ஆளும் கட்சியாக இல்லாததே காரணம் எனக்கூறப்படுகிறது. அதன் காரணமாக, போட்டியிட தயக்கம்
அதற்கு, ஆளும் கட்சியாக இல்லாததே காரணம் எனக்கூறப்படுகிறது. அதன் காரணமாக, போட்டியிட தயக்கம்
ADDED : செப் 27, 2011 12:30 AM
காட்டியுள்ளதாக தெரிகிறது.
'பிழைக்க தெரிந்த அரசியல்வாதிகள்' என, அக்கட்சியினர் புலம்புகின்றனர். மேலும், 19வது வார்டில் சிட்டிங் கவுன்சிலராக இருப்பவர் யசோதாதேவி. அவருக்கு மீண்டும் கட்சியில் சீட் ஒதுக்கீடு செய்யவில்லை. ஆனால், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தி.மு.க.,வில் ஐக்கியமாகிய ராஜம்மாள் என்பவுருக்கு கவுன்சிலர் சீட் வழங்கப்பட்டுள்ளது. அவர், எம்.பி., செல்வகணபதியின் தீவிர பற்றாளர் என்பதால், அவரின் பரிந்துரையின் பேரில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு குளறுபடி காரணங்களால், ராசிபுரம் நகராட்சியில் போட்டியிடும் தி.மு.க.,வினருக்கு, அக்கட்சியினர் தேர்தல் பணியாற்றுவார்களாக என சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், கவுன்சிலர் வேட்பாளர்கள் களக்கத்தில் உள்ளனர்.