/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ராஜிவ் கொலையாளிகளுடன் வக்கீல் சந்திப்புராஜிவ் கொலையாளிகளுடன் வக்கீல் சந்திப்பு
ராஜிவ் கொலையாளிகளுடன் வக்கீல் சந்திப்பு
ராஜிவ் கொலையாளிகளுடன் வக்கீல் சந்திப்பு
ராஜிவ் கொலையாளிகளுடன் வக்கீல் சந்திப்பு
ADDED : செப் 04, 2011 12:23 AM
வேலூர்: ராஜிவ் கொலையாளிகளுடன் நளினியின் வங்கீல் சந்தித்துப் பேசினார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை நளினியின் வக்கீல் புகழேந்தி, நளினியின் சகோதரர் பாக்கியநாதன் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். பின்னர் பாக்கியநாதன் கூறுகையில்,'' சென்னை உயர் நீதி மன்றத்தில் நடக்கும் வழக்கு விபரங்களை முருகன், சாந்தன், பேரறிவாளன் கேட்டு தெரிந்து கொண்டனர்,'' என்றார்.


