200 கோடி டாலர்கள் பொருளாதார இழப்பு
200 கோடி டாலர்கள் பொருளாதார இழப்பு
200 கோடி டாலர்கள் பொருளாதார இழப்பு
ADDED : ஆக 01, 2011 11:57 PM
பீஜிங்: 'சீனாவின் பல்வேறு பகுதிகளில், கடந்த ஜூலை மாதம் மட்டும் சூறாவளி, புயல் போன்றவற்றில் சிக்கி, 97 பேர் உயிரிழந்தனர்.
இதனால், 27 மாகாணங்களில் உள்ள இரண்டரை கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பில்லியன் (200 கோடி) டாலர்களுக்கு, பொருளாதார இழப்பீடு ஏற்பட்டுள்ளது,' என சீன அரசு கூறியுள்ளது.


