/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பாளை,.யில் வரும் 17ம்தேதி இந்தி தேர்விற்கான பயிற்சி முகாம்பாளை,.யில் வரும் 17ம்தேதி இந்தி தேர்விற்கான பயிற்சி முகாம்
பாளை,.யில் வரும் 17ம்தேதி இந்தி தேர்விற்கான பயிற்சி முகாம்
பாளை,.யில் வரும் 17ம்தேதி இந்தி தேர்விற்கான பயிற்சி முகாம்
பாளை,.யில் வரும் 17ம்தேதி இந்தி தேர்விற்கான பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 14, 2011 01:18 AM
திருநெல்வேலி: தட்சணபாரத இந்தி பிரசார சபையின் சார்பில் இந்தி தேர்விற்கான பயிற்சி முகாம் பாளை., சேவியர் கல்லூரி வளாகத்தில் வரும் 17ம்தேதி நடக்கிறது.இது குறித் நெல்லை இந்தி பிரசார சமிதி தலைவர் ராஜகோபால் அறிக்கையில் கூறியிருப்பதாவது;தட்சண பாரத இந்தி பிரசார சபையின் சார்பில் இந்தி தேர்விற்கான பயிற்சி முகாம் பாளை., சேவியர் கல்லூரி வளாகத்தில் வரும் 17ம்தேதி காலை 9.
30 மணி முதல் மாலை 4மணி வரை நடைபெறுகிறது.இதில் பிராதமிக் முதல் பிரவீண் வரையிலான தேர்வுகளுக்கு அனுபவமிக்க ஆசிரியர்களால் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.இவ்வாறு இந்தி பிரசார சமிதி தலைவர் ராஜகோபால் அறிக்கையில் கூறியுள்ளார்.


