/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மருத்துவ மாணவர்கள் அரசுக்கு கோரிக்கைமருத்துவ மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை
மருத்துவ மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை
மருத்துவ மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை
மருத்துவ மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை
ADDED : ஜூலை 27, 2011 01:29 AM
புதுச்சேரி : மருத்துவ மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையை அரசு வழங்க வேண்டும் என மருத்துவக் கல்லூரி மாணவர் பெற்றோர் நலச்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பு தலைவர் கபிரியேஸ் கூறும்போது, 'மருத் துவப் படிப்பிற்கு வழங்கப்படாமல் உள்ள 5ம் ஆண்டிற்கான கல்வி உதவித் தொகையை உயர்கல்வித்துறை மூலம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி எம்.பி. பி.எஸ்., முடித்தவர்கள் அந்தந்த கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ்., படிப்புகளில் சேர அதற்கான சென்டாக் அமைப்பினை நிறுவ வேண்டும்' என்றார்.