இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி வெற்றி
இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி வெற்றி
இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி வெற்றி
UPDATED : செப் 28, 2011 12:33 PM
ADDED : செப் 28, 2011 12:31 PM
கோல்கட்டா: மேற்குவங்க மாநிலம் பவானிபூர் சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி 54 ஆயிரத்து 213 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
லோக்சபா எம்.பி.,யாக இருந்த மம்தா பானர்ஜி முதல்வரானதையடுத்து, தனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.