Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தெலுங்கானா ரயில் மறியல் ஒத்திவைப்பு

தெலுங்கானா ரயில் மறியல் ஒத்திவைப்பு

தெலுங்கானா ரயில் மறியல் ஒத்திவைப்பு

தெலுங்கானா ரயில் மறியல் ஒத்திவைப்பு

ADDED : அக் 08, 2011 09:51 AM


Google News
ஐதராபாத் : தனி தெலுங்கானா கோரி நாளை துவங்க இருந்த ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.

இந்த ரயில் மறியல் போராட்டம் அக்டோபர் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us