ADDED : ஜூலை 17, 2011 01:34 AM
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த பாடியந்தல் கிராமத்தில் வசிப்பவர் ராமக்கவுண் டர் (68).
கடந்த 13ம் தேதி மாலை வயலில் வேலை செய்த போது காட்டு தேனீ கொட்டி மயங்கி விழுந்தார். மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.