பாகிஸ்தான் கலவரத்தில்: இந்தியர்கள் மீது தாக்குதல்
பாகிஸ்தான் கலவரத்தில்: இந்தியர்கள் மீது தாக்குதல்
பாகிஸ்தான் கலவரத்தில்: இந்தியர்கள் மீது தாக்குதல்
ADDED : ஆக 11, 2011 11:33 PM

லண்டனில் நடந்த, நான்கு நாள் கலவரத்தில், மூன்று பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர்.
க்ராய்டான் பகுதியில், இந்தியரின் வீடு ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது. அந்தக் குடும்பத்தினர், மொபைல்போனை தவிர, அனைத்தையும் இழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.பர்மிங்காம் பகுதியில் உள்ள, சீக்கியர்களின் ஏராளமான கடைகள், கலவரத்தின் போது அடித்து நொறுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, சீக்கியர்கள் தங்களிடம் உள்ள குறு வாளையும், ஹாக்கி மட்டைகளையும் ஏந்திக்கொண்டு, பாதுகாப்புக்காக நின்றனர்.