ADDED : ஆக 20, 2011 11:51 PM
உடுமலை:உடுமலையில் நாளை, சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம்
நடக்கிறது.
வட்ட சட்டப் பணிகள் குழு, உடுமலை கிழக்கு லயன்ஸ் கிளப்
சார்பில், உடுமலை நேருவீதி மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளியில், மாலை
6.00 மணிக்கு முகாம் நடக்கிறது. சார்பு நீதிபதி தேவதாஸ் தலைமை வகிக்கிறார்.
மாவட்ட உரிமையியல் நீதிபதி விவேகானந்தன், ஜே.எம்.,2 மாஜிஸ்திரேட் ஷர்மிளா
பங்கேற்க உள்ளனர்.


