ADDED : ஆக 22, 2011 03:18 PM
சென்னை: சென்னை தாம்பரத்தில் உள்ள 34 சென்ட் நிலத்தை நடிகர் வடிவேலுவிடமிருந்து மீட்டுத்தருமாறு உரிமையாளர் பழனியப்பன் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
இந்த நிலத்தை அவரிடம் வடிவேலு திருப்பி ஒப்படைத்தார். இதனையடுத்து இந்த வழக்கை சென்னை புறநகர் போலீசார் முடித்தனர்.


