ADDED : ஆக 06, 2011 03:48 AM
மதுரை:மதுரை ஆனையூர் சர்க்கரை மனைவி கருப்பாயி நேற்று முன்தினம்
கோரிப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் நின்றார்.
அவரிடம் 500 ரூபாய் திருடியதாக
வெளிச்சநத்தம் மூர்த்தி மனைவி கவிதா (32), மனோகரன் மனைவி பாலசுந்தரி (36),
முருகேசன் மனைவி தவிட்டுப்பொன்னு (45) ஆகியோரை தல்லாகுளம் போலீசார் கைது
செய்தனர். மூவரையும் ஆக.18 வரை ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி
உத்தரவிட்டார்.