விருதுநகரில் பொது மக்கள் சாலைமறியல்
விருதுநகரில் பொது மக்கள் சாலைமறியல்
விருதுநகரில் பொது மக்கள் சாலைமறியல்
ADDED : செப் 26, 2011 06:39 PM
விருதுநகர்: விருதுநகர் நான்குவழிச்சாலையில் வேன் மோதி பள்ளி மாணவன் பலியானான்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவன் குடியிருக்கும் மேற்கு பாண்டியன் நகர் பொது மக்கள் மாலை 5 மணி முதல் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.


