Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/பாகிஸ்தானில் பஸ் விபத்து; 20 பேர் பலி

பாகிஸ்தானில் பஸ் விபத்து; 20 பேர் பலி

பாகிஸ்தானில் பஸ் விபத்து; 20 பேர் பலி

பாகிஸ்தானில் பஸ் விபத்து; 20 பேர் பலி

ADDED : ஆக 14, 2011 04:47 PM


Google News

கராச்சி: பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தில் பயணிகள் பேருந்து அதிவேகமாக சென்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 12 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தனர். பலர் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us