Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தி.மு.க., கவுன்சிலர் வேட்பாளர் சாலை மறியல்

தி.மு.க., கவுன்சிலர் வேட்பாளர் சாலை மறியல்

தி.மு.க., கவுன்சிலர் வேட்பாளர் சாலை மறியல்

தி.மு.க., கவுன்சிலர் வேட்பாளர் சாலை மறியல்

ADDED : அக் 06, 2011 07:11 AM


Google News

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் நகராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., சார்‌பில் போட்டியிடுபவர் தங்கவேல்.இவர் போட்டியிடும் வார்டுகளில் குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார்.

இதனால் சேலம்-சென்னை சாலையி்ல் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us