Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மோடி போராட்டம் வெற்றி பெற பா.ஜ., ருத்ராபிஷேகம்

மோடி போராட்டம் வெற்றி பெற பா.ஜ., ருத்ராபிஷேகம்

மோடி போராட்டம் வெற்றி பெற பா.ஜ., ருத்ராபிஷேகம்

மோடி போராட்டம் வெற்றி பெற பா.ஜ., ருத்ராபிஷேகம்

ADDED : செப் 17, 2011 11:02 PM


Google News

ராமேஸ்வரம்: குஜராத்தில் முதல்வர் நரேந்திரமோடி உலக அமைதி, மத நல்லிணக்கத்திற்காக நேற்று உண்ணாவிரதப்போராட்டத்தை துவங்கினார்.

இப்போராட்டம் வெற்றி பெற வேண்டியும், உலக நலனிற்காகவும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பா.ஜ., சார்பில் ருத்ராபிஷேகம் நடந்தது.



* ராமநாதசுவாமி, பர்வதவர்த்தனி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பா.ஜ., நகர் தலைவர் முத்துசெல்வம், தேசியக்குழு உறுப்பினர் முரளீதரன் உட்பட பா.ஜ. நிர்வாகிகள் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us