Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/தஞ்சை மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி: அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு

தஞ்சை மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி: அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு

தஞ்சை மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி: அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு

தஞ்சை மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி: அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு

ADDED : செப் 25, 2011 11:56 PM


Google News

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 26 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அக்கட்சித் தலைமை வெளியிட்டது. அதன் விபரம் பின்வருமாறு: திருப்பனந்தாள் யூனியன் 1வது வார்டு, வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் விஸ்வநாதன், 2வது வார்டு, ஒன்றிய மாவட்ட பிரதிநிதி மைதிலி பாலகிருஷ்ணன், கும்பகோணம் யூனியன் 3வது வார்டு மலர்க்கொடி, 4வது வார் டு, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்றத்துணைச்செயலாளர் மனோகரன், 5வது வார்டு, வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற பொருளாளர் குழந்தைவேல். திருவிடைமருதூர் யூனியன் 6வது வார்டு, சுந்தர்ராஜன், 7வது வார்டு, ஒன்றிய துணைச்செயலாளர் சூரியமூர்த்தி, பூதலூர் யூனியன் 8வது வார்டு, தொகுதி இணைச் செயலாளர் ராஜா, திருவையாறு யூனியன் 9வது வார்டு டாக்டர் ஜெயகுமாரி, 10வது வார் டு, ஒன்றிய மாவட்ட பிரதிநிதி பிரேமா, பாபநாசம் யூனியன் 11வது வார்டு, ஒன்றிய விவசாயப் பிரிவுத்தலைவர் பன்னீர்செல்வ ம், 12வது வார்டு, மகேந்திரன். தஞ்சை யூனியன் 13வது வார்டு, ஒன்றிய துணைச்செயலாளர் தம்பிதுரை, 14வது வார்டு, ஒன்றிய மாவட்ட பிரதிநிதி இளங்கோவன், 15வது வார்டு, தமிழ்ச்செல்வி, அம்மாபேட்டை யூனியன் 16வது வார்டு, ஒன்றிய இலக்கிய அணிச்செயலாளர் நவநீதம், 17வது வார்டு, வடக்கு மாவட்ட ஜெ., பேரவை இணைச்செயலாளர் குலோத்துங்கன், ஒரத்தநாடு யூனியன் மேலமைப்புப்பிரதிநிதி பஞ்சமூர்த்தி, 19வது வார்டு, ஒன்றிய மாணவரணிச் செயலாளர் ராமன், 20வது வார்டு, தெற்கு மாவட்ட மகளிரணிச்செயலாளர் அமுதா ரவிச்சந்திரன். திருவோணம் யூனியன் 21வது வார்டு, ராஜலெட்சுமி, 22வது வார்டு, தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணித்தலைவர் குருஷேவ் (எ) குப்புசாமி, மதுக்கூர் யூனியன் 23வது வார்டு, மாவட்ட அவைத்தலைவர் மெய்க்கப்பன், பட்டுக்கோட்டை யூனியன் 24வது வார்டு, கண்ணகி, 25வது வார்டு, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சுமதி, பேராவூரணி யூனியன் 26வது வார்டு, தெற்கு மாவட்ட மகளிரணி இணைச்செயலாளர் தவமணி, சேதுபாவாசத்திரம் யூனியன் 27வது வார்டு, பழனியம்மாள், 26வது வார்டு, தெற்கு மாவட்ட வக்கீல் பிரிவு இணைச்செயலாளர் அருள்நம்பி ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us