பிரியங்கா சோப்ராவுக்கு கேட்டிருக்குமா?
பிரியங்கா சோப்ராவுக்கு கேட்டிருக்குமா?
பிரியங்கா சோப்ராவுக்கு கேட்டிருக்குமா?
ADDED : செப் 27, 2011 08:35 PM
பெப்சோடன்ட் விளம்பரத்துக்காக ஐன்ஸ்டின் மாதிரியும், சர்தார்ஜி மாதிரியும் வேடமிட்டேன்.
தாடிக்கு ஒட்டிய பசை இன்னும் போகவில்லை. இப்போது யாராவது விரும்பினால் முத்தம் கொடுக்கலாம் என ட்வீட் செய்திருக்கிறார் நடிகர் ஷாருக் கான்.


