Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சிறுத்தை ‌தோல் வைத்திருந்த 5 பேர் கைது

சிறுத்தை ‌தோல் வைத்திருந்த 5 பேர் கைது

சிறுத்தை ‌தோல் வைத்திருந்த 5 பேர் கைது

சிறுத்தை ‌தோல் வைத்திருந்த 5 பேர் கைது

ADDED : செப் 27, 2011 04:07 PM


Google News
நாமக்கல்: ஈரோடு -நாமக்கல் அருகே சிறுத்தை தோலினை விற்க முயன்றதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் நாமக்கல் அருகே சட்டவிரோதமாக சிறுத்தை தோல் வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து . போலீசாருடன் சென்ற வனத்துறையினர் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான சிறு‌த்தை தோல்களை பறிமுதல் செய்தனர். இவற்றை ரூ. 35 லட்சத்திற்கு விற்க முயன்றதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us