பத்தாம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணை அறிவிப்பு
பத்தாம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணை அறிவிப்பு
பத்தாம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணை அறிவிப்பு
ADDED : ஆக 30, 2011 06:41 PM
சென்னை:அடுத்த மாதம் நடைபெற உள்ள, எஸ்.எஸ்.எல்.சி.,-ஓ.எஸ்.எல்.சி., தனித்தேர்வுக்கான அட்டவணைகளை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி.,:
23.9.11-மொழி முதற்தாள்
24.9.11-மொழி இரண்டாம் தாள்
26.9.11-ஆங்கிலம் முதற்தாள்
27.9.11-ஆங்கிலம் இரண்டாம் தாள்
28.9.11-கணிதம்
29.9.11-அறிவியல்
30.9.11-சமூக அறிவியல்
ஓ.எஸ்.எஸ்.சி.,:
21.9.11-மொழி முதற்தாள்
22.9.11-மொழி இரண்டாம் தாள்
23.9.11-தமிழ்
24.9.11-சிறப்பு மொழித்தாள் மூன்று
26.9.11-ஆங்கிலம் முதற்தாள்
27.9.11-ஆங்கிலம் இரண்டாம் தாள்
28.9.11-கணிதம்
29.9.11-அறிவியல்
30.9.11-சமூக அறிவியல்
இத்தேர்வுகள் அனைத்தும், காலை 10.15க்கு துவங்கி, 12.45க்கு முடிவடையும் என்றும், முதல் 15 நிமிடம் வினாத்தாள் படிக்கவும், விடைத்தாளில் உள்ள விவரங்களை பதிவு செய்யவும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.


