நெல்லை மேயர் தேர்தல்: தி.மு.க., வேட்பாளர் மனுதாக்கல்
நெல்லை மேயர் தேர்தல்: தி.மு.க., வேட்பாளர் மனுதாக்கல்
நெல்லை மேயர் தேர்தல்: தி.மு.க., வேட்பாளர் மனுதாக்கல்
ADDED : செப் 28, 2011 01:06 PM
திருநெல்வேலி: நெல்லை மேயர் தேர்தலில், தி.மு.க., வேட்பாளராக போட்டியிடும் அமுதா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
மாநகராட்சி கமிஷனர் அஜய் யாதவிடம் தனது மனு தாக்கல் செய்த பின் நிருபர்களிடம் பேசிய அவர், மாநகரின் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும். பாதாள சாக்கடைத்திட்டம் விரைவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார்.