ADDED : ஜூலை 29, 2011 11:12 PM
தேனி : தேனி மாவட்டம், ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சி தலைவர் கொத்தாலமுத்து மகன் சரவணன்.
இவருக்கு சொத்து மதிப்பு சான்று வழங்குவதற்காக ஆண்டிபட்டி தாசில்தார் நாகராஜன் 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கும்போதுவிஜிலென்ஸ் போலீசார் கைது செய்தனர். இவரை கலெக்டர் பழனிசாமி சஸ்பெண்ட் செய்தார்.