/உள்ளூர் செய்திகள்/தேனி/டெபாசிட் வாங்கி ஏமாற்றம் 17 பேர் மீது வழக்குடெபாசிட் வாங்கி ஏமாற்றம் 17 பேர் மீது வழக்கு
டெபாசிட் வாங்கி ஏமாற்றம் 17 பேர் மீது வழக்கு
டெபாசிட் வாங்கி ஏமாற்றம் 17 பேர் மீது வழக்கு
டெபாசிட் வாங்கி ஏமாற்றம் 17 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 22, 2011 11:33 PM
தேனி : தேனி பகவதியம்மன் கோயில் தெருவில் வெங்கடேஸ்வரா ஆட்டோ பைனான்ஸ்,
பாலாஜி ஆட்டோ பைனான்ஸ் என்ற நிதி நிறுவனங்களின் மேனேஜிங் டைரக்டர்
முருகேசன் (49). இவரும், இவரது பங்குதாரர்கள் முருகன் உட்பட 17 பேரும்
சேர்ந்து அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் டெபாசிட் பெற்றுள்ளனர்.
பலருக்கு பணத்தை திரும்பதரவில்லை.ஊஞ்சாம்பட்டியை சேர்ந்த சன்னாசி பொருளாதார
குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதுவரை 12 லட்சம் ரூபாய்
திரும்பதராமல் ஏமாற்றியதாக புகார் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து
முருகேசன், பங்குதாரர்கள் முருகன் உட்பட 17 பேர் மீது இன்ஸ்பெக்டர்
ராஜ்குமார் வழக்கு பதிவு செய்துள்ளார்


