ADDED : செப் 21, 2011 12:09 AM
உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் மாவட்ட காசநோய் பிரிவு சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.மாவட்ட துணை இயக்குனர் சாமி முன்னிலை வகித்தார்.
காசநோய் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் காமராஜ், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் ராஜா, முதுநிலை ஆய்வக மேற்பார்வையாளர் விஜயகுமார் பயணிகளிடம் காசநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். நோய் தடுப்பு முறைகள் குறித்து விளக்கமளித்தனர்.