ADDED : செப் 28, 2011 05:37 PM
புதுடில்லி: ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் அமர்சிங்கின் ஜாமின் மனுவை டில்லி கோர்ட் தள்ளுபடி செய்தது.
மேலும் இடைக்கால ஜாமின் கேட்டு தாக்கல் செய்த அமர்சிங்கின் மனுவையும் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.