8 மாத குழந்தையின்சிகிச்சைக்குமுதல்வர் நிதியுதவி
8 மாத குழந்தையின்சிகிச்சைக்குமுதல்வர் நிதியுதவி
8 மாத குழந்தையின்சிகிச்சைக்குமுதல்வர் நிதியுதவி
ADDED : ஆக 23, 2011 04:42 AM
சென்னை:தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வசிக்கும் சங்கரசுப்புவின், எட்டு மாத குழந்தை மதிலட்சுமிக்கு, இதய அறுவை சிகிச்சை உடனே மேற்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.தங்களது குடும்ப வறுமை நிலையைக் கூறி, முதல்வருக்கு மனு கொடுத்திருந்தனர்.
இதை பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, 62 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, குழந்தையின் தந்தை சங்கரசுப்புவிடம் நேற்று வழங்கினார்.