/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மணவெளியில் என்.எஸ்.எஸ்., சார்பில் துப்புரவு பணிமணவெளியில் என்.எஸ்.எஸ்., சார்பில் துப்புரவு பணி
மணவெளியில் என்.எஸ்.எஸ்., சார்பில் துப்புரவு பணி
மணவெளியில் என்.எஸ்.எஸ்., சார்பில் துப்புரவு பணி
மணவெளியில் என்.எஸ்.எஸ்., சார்பில் துப்புரவு பணி
ADDED : ஜூலை 30, 2011 01:09 AM
புதுச்சேரி : அரியாங்குப்பம் தந்தை பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில் மணவெளி அங்காடியில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் பானுமதி தலைமை தாங்கினார். பள்ளி துணை முதல்வர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். மணவெளி அங்காடி வளாகத்தில் மாணவிகள் சிரதான பணி மேற்கொண்டு அப் பகுதியைத் தூய்மைப் படுத்தினர். நிகழ்ச்சியில் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் பக்கிரிசாமி, தயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.