மூத்த அமைச்சர்களுடன் பிரணாப் சந்திப்பு
மூத்த அமைச்சர்களுடன் பிரணாப் சந்திப்பு
மூத்த அமைச்சர்களுடன் பிரணாப் சந்திப்பு
ADDED : ஆக 25, 2011 08:36 PM
புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான சிறப்புக்கூட்டம் முடிவுற்ற நிலையில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சல்மான் குர்ஷித், விலாஸ்ராவ் தேஷ்முக், அம்பிகா சோனி மற்றும் சந்தீப் தீக்சித் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களை சந்தித்துப் பேசினார். நாளை பார்லிமென்டில் ஜன் லோக்பால் மசோதா குறித்த விவாதம் நடைபெற
உள்ள நிலையில், மூத்த அமைச்சர்களுடன் பிரணாப் முகர்ஜி சந்தித்துப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.