Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மாநில வலுதூக்கும் போட்டி மேலகரம் வீரர் வெற்றி

மாநில வலுதூக்கும் போட்டி மேலகரம் வீரர் வெற்றி

மாநில வலுதூக்கும் போட்டி மேலகரம் வீரர் வெற்றி

மாநில வலுதூக்கும் போட்டி மேலகரம் வீரர் வெற்றி

ADDED : ஜூலை 31, 2011 01:28 AM


Google News
தென்காசி : சென்னையில் நடந்த மாநில வலுதூக்கும் போட்டியில் மேலகரம் வீரர் பிரதிம்யுன் மூன்றாமிடம் பெற்றார்.சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்.வளாகத்தில் மாநில அளவிலான சீனியர் வலு தூக்கும் போட்டி நடந்தது.

இப்போட்டியில் மேலகரம் பாரத் உடற்பயிற்சி கழக வீரர் பிரதிம்யுன் பிளஸ்120 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டார். இவர் 415 கிலோ எடை செய்து மூன்றாமிடம் பெற்றார்.இவரை மாவட்ட வலுதூக்கும் சங்க செயலாளர் சண்முகசுந்தரம், தலைவர் வளர்மதி முத்தையா, பாரத் உடற்பயிற்சி கழக தலைமை பயிற்சியாளர் குத்தாலிங்கம், கணேசன், முருகன் பாராட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us