Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மும்பை குண்டுவெடிப்பு: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

மும்பை குண்டுவெடிப்பு: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

மும்பை குண்டுவெடிப்பு: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

மும்பை குண்டுவெடிப்பு: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

ADDED : ஜூலை 14, 2011 06:34 AM


Google News
ஐ.நா.

மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சி்ல் தலைவர் பீட்டர் விங்க் கூறுகையில், மும்பையில் நடந்த வெடிகுண்டு சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. பலியானவர்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. இந்த கொடூர சம்பவம் சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு கடும் சவாலாக உள்ளது. பயங்கரவாத பிரசாரம் உலகம் முழவதும் தீவிரமடைந்து எல்லா நிலைகளிலும் பரவியுள்ளது. இதனை ஒழிக்க வேண்டும் . இவ்வாறு பீட்டர் விங்க் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us