தனி விமானத்தில் உடல்களை கொண்டுவர முயற்சி
தனி விமானத்தில் உடல்களை கொண்டுவர முயற்சி
தனி விமானத்தில் உடல்களை கொண்டுவர முயற்சி
UPDATED : செப் 25, 2011 03:42 PM
ADDED : செப் 25, 2011 03:40 PM
திருச்சி: நேபாளம் நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் பலியான திருச்சியைச் சேர்ந்த 8 பேரின் உடல்கள் தனி விமானத்தில் கொண்டுவரப்படவுள்ளன.
இன்று காலை நிகழ்ந்த விமான விபத்தில் கட்டுமான சங்கத்தின் திருச்சி கிளையைச் சேர்ந்த 8 தமிழர்கள் பலியாயினர். இவர்களை தனிவிமான மூலம் கொண்டுவர ,திருச்சி கட்டுமான சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கலெக்டரை சந்தி்த்து பேசியுள்ளனர். இவர்களுடன் திருச்சி எம்.பி. சிவா உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.